வறுமை

வானத்து விண்மீனும் தட்டின் சில்லறைகளாய் முரண்பட.., வறுமையின் சூரியன் விடியலிற்காய் தவமிருந்தது இரப்பவன் வாயிலில்..!

எழுதியவர் : SARANYA D (7-Sep-19, 4:13 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 115

மேலே