தேன்சுமந்த செவ்விதழே
மொட்டவிழ்ந்து முல்லைப்பூ மெல்லச் சிரிக்குது
வட்டநிலா வான்வெளி யில்கீதம் பாடுது
தேன்சுமந்த செவ்விதழே அந்தி விடைபெறுது
போன்பே சியதுபோதா தோ ?
மொட்டவிழ்ந்து முல்லைப்பூ மெல்லச் சிரிக்குது
வட்டநிலா வான்வெளி யில்கீதம் பாடுது
தேன்சுமந்த செவ்விதழே அந்தி விடைபெறுது
போன்பே சியதுபோதா தோ ?