புன்னகையோ ஓர் வெண்பா
பொட்டிட்ட பூமுகத்தில் வான்தவழும் வெள்ளைநிலா
கட்டவிழ்ந் தாடிடும்கூந் தல்தனில் முல்லைமலர்
மென்மலர் பாதத்தில் கொஞ்சிடும் வெண்கொலுசு
புன்னகை யோஓர்வெண் பா