ஆங்கில ஆசிரியர்

அந்நிய மொழிகளையும்
தனதாக்கி அனைவரையும்
பிரிட்டிஷ்காரர்களுக்கு சவாலாக
ஆங்கிலத்தையும் பேச வைத்த
ஆங்கில ஆசிரியர்களே...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (9-Sep-19, 1:35 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : aangila aasiriyar
பார்வை : 866

மேலே