உணவு

மகிழ்ச்சியான தருணங்கள்
உன்னை புன்னகையோடு
புது பார்வையோடு
பார்க்க பார்க்க இன்பம்
அத்துணை ஆனந்தம்.....
சுவைக்க சுவைக்க இன்பம்
சுவைத்து சாப்பிடுங்கள்....
மனதார மனமுவந்து இன்பமாய்
ரசித்து ருசித்து ......

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Sep-19, 1:13 pm)
Tanglish : unavu
பார்வை : 73

மேலே