சண்டை

சண்டை போட்டு விட்டு மறு நாள்
எதுவும்
நடக்காதது போல் பேசும்
அன்பு கிடைத்தால்
வாழ்க்கை சொர்க்கமே.

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 2:59 pm)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : chandai
பார்வை : 47

மேலே