முப்பதை தாண்டியவர்களே

பதினெட்டில் வராத அழகு
முப்பத்தைந்தில் வரும்
ஆம்
கவனத்தை கவரும்
அனைத்து பேரழகிளும்
முப்பதை தாண்டியவர்களே

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:28 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 679

மேலே