ஒப்பனை

ஆயிரம் கற்பனைகளோடு
காத்திருக்கும் இளைஞனை
ஓர் - ஒப்பனை
காலி செய்து விடுகிறது.!
ஆகையால் - தடை செய்
பியூட்டி பார்லரை.!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (12-Sep-19, 8:27 am)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : oppanai
பார்வை : 67

மேலே