தனிமை

யாரும் இல்லாத நேரத்தில்,
நான் இருக்கிறேன்..,
என வந்து ஒட்டிக் கொண்டது..,
இந்த தனிமை.!!!

எழுதியவர் : தமிழ் பித்தன் தேவ் (12-Sep-19, 10:44 am)
Tanglish : thanimai
பார்வை : 421

மேலே