கடந்து போகும்

அவள் நினைவே எந்தன் விழியானது.
அதில் அவள் சிரிப்பே என் மொழியானது.
இந்த இரவும் அவள் நினைவை சுமந்து செல்லும்
அதில் என் இதயம் மறைத்த காதலை கடக்கும்.
தேடலை கடந்த இந்த இரவும்
நாளையும் தொடரும்
அவளின் நினைவுடன்......
அவள் நினைவே எந்தன் விழியானது.
அதில் அவள் சிரிப்பே என் மொழியானது.
இந்த இரவும் அவள் நினைவை சுமந்து செல்லும்
அதில் என் இதயம் மறைத்த காதலை கடக்கும்.
தேடலை கடந்த இந்த இரவும்
நாளையும் தொடரும்
அவளின் நினைவுடன்......