வெண்பா

செயற்றிற னற்ற சிறுகுழந்தை போன்று
பயனற்ற வற்றைப் பயின்றும் – முயன்றும்
புரியா திருந்திடும் போக்கைத் தவிர்த்தே
பெரியோர் வழிநடக்கப் பீடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Sep-19, 2:09 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 65

மேலே