காதல் தோல்வி

"""அவளால் அனாதையாகி பைத்தியமானேன்.....!!!!!
ஓர் மண்டபத்தில் அனாதைகளுக்கு உணவு வழங்கினார்கள்..!!!
பந்தி முடிந்து கை நனைத்த பின் தான் தெரிந்தது
அது என்னவளின் திருமணம் என்று....

எழுதியவர் : G தமிழ்செல்வன் (17-Sep-19, 7:52 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 64

மேலே