சத்தியம்

உருமாறிவிட்ட உணர்வுகள்
ஊசிபோல் உள் நுளைகிறது
உள்ளத்தில் உபாதையின்றியே!
உரசிச்செல்லும் ஊசல் காற்று
உண்மை சொல்கிறது
ஊமை விழிகள் உருள மறுத்து
உறுத்துகிறது உள்ளிருந்து!
......
24.ஆடி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (17-Sep-19, 7:52 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : sathiyam
பார்வை : 726

மேலே