காதல் தோல்வி

""காதலின் வெற்றிச் சின்னம் என எதுவும் இல்லை
காதலின் தோல்வி சின்னமாக
பல கல்லறைகள் உள்ளன....
எ:கா: தாஜ்மஹால்.....
ஜெயித்தவன் காதலை மதிப்பதில்லை
தோற்றவன் காதலை மறப்பதில்லை..

எழுதியவர் : G தமிழ்செல்வன் (17-Sep-19, 7:55 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 349

மேலே