என்னை விட்டு போனாயே

ஆயிரம் ஆசைகள் நிறைவேறினாலும் நீ இல்லாத வெறுமையே மனதை நிறைக்கிறது . . . . . எனக்குள்ளே ஒடுங்கி விட்ட என்னை உயிர்ப்பிக்க உன் மழலையால் மட்டுமே முடியும் . . . . . . எதிலும் பிடிப்பில்லை என்றாலும் என்னவனின் மகிழ்ச்சிக்காகவே என்றேனும் என்னிடம் வந்து சேரும் உன் வரவை எதிர்பார்த்து அந்த நம்பிக்கையில் கடக்கின்றேன் என் நாட்களை . . . . . . . . . . . .

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (17-Sep-19, 8:48 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
Tanglish : ennai vittu ponaaye
பார்வை : 93

மேலே