மழைத்துளிகளின் பிரியம் நீ

வானம் பொத்துக்கொண்டு பெய்தாலும்
உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளும்
மழைத்துளிகளின்
பிரியம் நீ


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 3:11 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 61

மேலே