பாதம் பிடித்து யாசிக்கிறேன்
நானும்
சில ஆசைகள் கொண்டிருக்கிறேன்
கண்ணே,
இந்த ஆயுள் கடந்தும்
நிகழ்த்தி மாளாதவை
எல்லாம்
அதிலென் மிகக் குறைந்தபட்ச ஆசை
உன் அருகாமை
அதைத்தான் தற்போதுன்
பாதம் பிடித்து யாசிக்கிறேன்
Insta Id - @tashantatanisha