கூட்டம்

நிறைவுற்றது திருவிழா,
குறையவில்லை கூட்டம்-
தெருவில் குப்பை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Sep-19, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே