தூக்கத்துல கண்ண முழிச்சேன்

5 மணிக்கு உன் கைய பிடிச்சேன்
6 மணிக்கு உன்னை கட்டி அனைச்சேன்
7 மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
8 மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 2:45 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 82

மேலே