கவிதை என்று

பூக்கள் புகழ் பெற்றது புன்னகையால்
புன்னகை புகழ் பெற்றது உன் செவ்விதழ்களால்
இதை என் தமிழ் வரிகளில் வைத்தேன்
வரிகள் கவிதை என்று பெயர் பெற்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-19, 11:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kavithai enru
பார்வை : 432

மேலே