பிரிவு

நாம் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நாளும்
கொஞ்ச கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது உலகம்
முழுதாக அழிவதற்குள்
நாம் சந்தித்து விடுவோமா!

எழுதியவர் : யேசுராஜ் (23-Sep-19, 1:15 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : pirivu
பார்வை : 135

மேலே