வெள்ளை மலர்

தாம்கல்லாப் பாடத்தை தன்பிள்ளை தானேனும்
தாம்தூ மெனகற்றுத் தாரணியில் ஜாம்ஜா
மெனவாழ வெண்ணி மெனக்கெடும் பெற்றோர்
மனந்தூய வெள்ளை மலர்,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Sep-19, 2:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 87

மேலே