இன்பம் _...

தூரத்திலிருந்து உனை இரசித்தலென்பது
இரத்தம் சொட்ட சொட்ட
சாத்தான் ஒரு தேவதையை
சுவைப்பது போல....

எழுதியவர் : - சே குவேரா சுகன்... (23-Sep-19, 11:08 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 55

மேலே