தமிழ்

தமிழ்

திருமூலரின் மந்த்திரா தமிழ்
ஆழ்வார்களின் இசை தமிழ்
திருநாவுக்கரசரரின் நாவு தமிழ்
மணிய்க்கவசரின் திருவாசக தமிழ்
தமிழ்க்கம்பனின் காவிய தமிழ்
கண்ணனந்தசனின் கவிதை தமிழ்
இளங்கோஅடிகளாரின் சிலம்பு தமிழ்
சேக்கிழாரின் பெரியபுராண தமிழ்
ஓளவ்வையாரின் ஆயத்திசூடி தமிழ்
பாரதியாரின் வீர தமிழ்
சித்தம் தெளிவாகும் சித்தர் தமிழ்
தேகம் சிலிர்க்கும் தேவார தமிழ்
கலைஞாரின் செம்மொழி தமிழ்
வைரமுத்துவின் வைர தமிழ்
சேரநாட்டு கொங்கு தமிழ்
பாண்டியநாட்டு பையின்ந் தமிழ்
சோழநாட்டு கொஞ்சும் தமிழ்
எந்ததன் தமிழ் வாழ்க் வாழ்கவே!

எழுதியவர் : (24-Sep-19, 12:15 pm)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : thamizh
பார்வை : 40

மேலே