யாவும் நீதானடி

நார்மணக்கும் பூமுல்லை உடல்மேகக் கூந்தல்
சீர்வரிசைப் பால்பற்கள் தேன்மொழி யேவிழியால்
கூர்வேல் பாய்ச்சினாய் நெஞ்சைத் தாக்கினாய்
கார்மழை போலன்பை நீபெய்வாயா வாழ்வில்
வேர்விட்டு ஆல்மரமாய் காதல்பயிர் செய்வாயா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (24-Sep-19, 12:25 pm)
பார்வை : 71

மேலே