உச்சம் பெருவேனடி உன்னிடம்

முழு விருந்தென
இதழ் இருந்தும்
இரு அங்குலம் கீழிறங்கி
மச்சம் தின்று
உச்சம் பெருவேனடி
உன்னிடம்💜

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 1:00 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 79

மேலே