களவாடப்படுகிறது

உன் மூக்குத்தியிடம்
சொல்லி வை
என் மீசை முடிகள்
ஒவ்வொன்றாய்
கலவியின் போது
களவாடப்படுகிறது என்று...

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 2:56 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 44

மேலே