நேசத்தின் ஒவ்வொரு

ஆகச் சிறந்த
முற்றுப்பெறா
நேசத்தின் ஒவ்வொரு
நொடித்துளியிலும் மரணம் வாழ்கிறது.. ❤

எழுதியவர் : தீப்சந்தினி (25-Sep-19, 3:56 pm)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : nesaththin ovvoru
பார்வை : 190

மேலே