அகலாது நித்தம்

அகலாது நித்தம்
சிந்தையில்
நின்று வதைக்கும்
நீயெந்தன்
மரண பரியந்தம்.

எழுதியவர் : தீப்சந்தினி (25-Sep-19, 3:56 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 177

மேலே