நீ சிரித்ததும்

குலுங்கிடும் வளையோசை
நீ சிரித்ததும்
ஏன்
மௌனமாகிவிடுகிறது ?

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-19, 10:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee siriththathum
பார்வை : 1694

மேலே