எந்தக் கலைக்கல்லூரியில் கற்றாய்
தாமரை மலர
கதிரவன் துணை வேண்டும்
அல்லி மலர
சந்திரன் ஒளி வேண்டும்
சந்திரனும் சூரியனும் இல்லாத
இருள்நாள் இரவில்
மலராய் முழு நிலவாய் மலர
எந்தக் கலைக்கல்லூரியில் கற்றாய் ?
தாமரை மலர
கதிரவன் துணை வேண்டும்
அல்லி மலர
சந்திரன் ஒளி வேண்டும்
சந்திரனும் சூரியனும் இல்லாத
இருள்நாள் இரவில்
மலராய் முழு நிலவாய் மலர
எந்தக் கலைக்கல்லூரியில் கற்றாய் ?