அவள்

பயிர்க் கொழுந்தாய்
விழியில் விழுந்தாள்
உயிரில் நுழைந்தாள்
என்பில் கலந்தாள்

நெஞ்சில் வேரானாள்
நினைவில் விழுதானாள்
என்னில் ஆலானாள்
என்றும் போலானாள்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (28-Sep-19, 11:39 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 242

சிறந்த கவிதைகள்

மேலே