உறைவு

நகர்வதும்
நடப்பதும்
ஓடுவதும்
பறப்பதுமாய்
இருக்கும் காலம்
உறைந்துபோய் நிற்கிறது
நீயும்
நானும்
சந்திக்கும் வேளைகளில்...

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:39 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 64

மேலே