natpum en kadhalum
என் உயிராய் நீ இரு தோழா !
உனக்கென நான் இருப்பேன்...
காதலில் நம்பிக்கை இல்லை
ஏனென்றால் காதலிக்க தெரியவில்லை..!!!
நட்பு என்னை காயப்படுத்தியதில்லை
ஆனால் காதல் என்னை கொன்று விட்டது..!!
---கோபி :)