மீண்டும் வருவாயா

என் நெஞ்சில்
வேலால் குத்தி
சும்மா கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்துச் சென்ற
உன் விழிகள்
என் காதலிங்கு
கத்துதடி கதறுதடி
உன்முகம்
மீண்டும் காண
உதறுதடி பதறுதடி


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Sep-19, 10:47 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 308

மேலே