காதல்

பூமலர் சிந்தும் தேனுக்கு
தவமிருந்து காத்திருக்கும்
கருவண்டுபோல் மலர்விழியே
உன் இதழ்கள் ஓரத்தில் சிந்தும்
தேன் உண்டு களிக்க காத்திருக்கும்
காதலன் நான் இங்கு , உண்டு உறவாட
எனக்காக காத்திருக்கும் நாளை வது
உனக்கு என் அன்பு சேர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Sep-19, 1:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 150

மேலே