அன்பின் சாதனை

நான் உன்னிடம் எதிர்பார்த்த அளவுக்கு
எனக்கு அன்பு கிட்டவில்லையென்றாலும்
நீ எதிர்பாரா அளவுக்கு
உன்னிடம் நான் அன்பு செலுத்தியதே
என் அன்பின் சாதனை

எழுதியவர் : யேசுராஜ் (29-Sep-19, 9:07 am)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : anbin saathanai
பார்வை : 164

மேலே