பெண்ணே கேட்கமாட்டாய
பெண்ணே!
நான் பேசும் பேச்சை
கேட்கத்தான்
உன்
காதில்லுள்ள லோலக்கு
அசைந்துவழி விடுகிறதே!
ஏன்
நீ மட்டும் கேட்கமாட்டாய?
****Durairaj jeevitha****