உன் கை பிடிக்கும் போது
ஒவ்வொரு முறையும்
உன் கைகளை
பற்றிக் கொள்ளும் போதும்
இந்த மொத்த உலகமே
என் உள்ளங்கையில் வந்ததாக
கற்பனை கொள்கிறேன்!!😍
❤சேக் உதுமான்❤
ஒவ்வொரு முறையும்
உன் கைகளை
பற்றிக் கொள்ளும் போதும்
இந்த மொத்த உலகமே
என் உள்ளங்கையில் வந்ததாக
கற்பனை கொள்கிறேன்!!😍
❤சேக் உதுமான்❤