அழகே

பிடித்து வைத்துப்
பார்க்காதே அழகு
பட்டாம்பூச்சியிடம்..
வானில் பறக்கவிடு,
தெரியும்
வையத்தின் அழகு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Oct-19, 7:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhage
பார்வை : 81

மேலே