ஹைக்கூ

இன்றும் உண்ணக்கொடுத்து
நாளைக்கும் உறுதிமொழியும் வள்ளல்
விதையோடு பழம்!
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (1-Oct-19, 11:43 am)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 562

மேலே