இதயமேஇதயமே

என்
இரத்தத்தில் கொழுப்பாம்!
இதயத்திற்கு கேடாம்!
இதயமது உன்னிடம்!
பார்த்துக்கொள் பத்திரம்!

எழுதியவர் : Usharanikannabiran (1-Oct-19, 2:18 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 205

மேலே