செல்ல கோவம்

அழகே, நிலவு கூட என்னுடன் நடைப்போடுகிறது,
ஆனால் நீ என்னுடன் வர மறுக்கிறாய்.

எழுதியவர் : (1-Oct-19, 4:42 pm)
சேர்த்தது : Chandran
Tanglish : sella kovam
பார்வை : 122

மேலே