தீராத காதல் திகட்டாத மோதல்

தீராத காதல் வேண்டும்
இதயத்தினுள் மொத்தமாய்!

திகட்டாத மோதல் வேண்டும்
கட்டில் மேல் முத்தங்களாய்!

வாழ்ந்தாக வேண்டும்
உன் அன்பில் ஆயுள் முழுவதுமாய்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-Oct-19, 11:37 am)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 5106

மேலே