வாழக்கையை எட்டி பிடிக்க

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஏணி ஓன்று செய்தேனே!
அதை வானம் வரை செய்தேனே!
அதில் குறுக்கு பாதை இல்லையே!
அதில் மேடு பள்ளம் வரலையே!
...............................................................................................
துக்கு கயிர் வாங்கினேன்! "அதை
வானம் வரை விசினேன் !
அதில் குறுக்கு பாதை இல்லையே!
அதில் மேடு பள்ளம் வரலையே !
...............................................................................................
தென்ன மரம் வளர்த்தேனே, !
அதை வானம் வரை வளர விட்டேனே !
அதில் குறுக்கு பாதை இல்லையே !
அதில் மேடு பள்ளம் வரலையே !
...............................................................................................
நான் இப்போ என்ன வாங்கி வளர்ப்பேன் !
வானம் வரை" அதை எப்படி இணைப்பேன்!
..............................................................................................
வாழ்க்கை ஒரு வானம் !
அதை எட்டி பிடிக்க என்ன செய்யனும்!

..............................................................................................
நல்ல வாழ்க்கையில் !
குறுக்கு வழிகள் கிடையாது! "அதில்
மேடு பள்ளம் ஏதும் வராது!
............................................................................................
உன் வாழ்க்கையும் அப்படித்தான்
குறுக்கு பாதையை தேடாதே,!
மேடு பள்ளம் ஏதும் பார்க்காதே!
உனக்கு கிடைத்த பாதையில் நீ சென்றுருந்தால்
நீ எப்பவோ வானத்தை தொட்டு இருப்பாய்!
உன் வாழ்க்கையையும் எட்டி பிடித்திருப்பாய்!
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

எழுதியவர் : கவி மணியன் (10-Sep-11, 4:45 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 411

மேலே