ஒற்றைக்கால் தவம்

வாழ்க்கை
சாட்டையடி கொடுக்க
பம்பரமாய் உழைக்கிறாய்
ஒற்றைக்காலில் !

எழுதியவர் : வளியன், திண்டுக்கல். (10-Sep-11, 5:54 pm)
சேர்த்தது : வளியன்
பார்வை : 408

மேலே