நாணம் காண காத்திருக்கிறேன்

நாணம் மறைக்கும் உன்
மேனியை கவர்ந்திழுக்க
மேழும் இரு கண்கள் வேண்டினேன்
பிரம்மனோ பரிசளித்தான்
இதயமென்னும் ஜுவாலையை !!!
குருதி கடலில் மூழ்கடித்தான்
குயிலின் முகம் காணும் வரை
ஏனோ தெரியவில்லை
தீயும் தீயுதே
அனலும் கூடுதே
அடி மனதில் !!! -
அழகியே அனைத்துவிடு
மெயின்றி --இல்லையேன்
மூழ்கிவிடுவேன் நித்தம் மரணத்தில்
கண்ணே
காணா உன் நாணம் கண்டு.......

எழுதியவர் : கவிமாணவன் (5-Oct-19, 8:51 am)
சேர்த்தது : Kavimanavan
பார்வை : 169

மேலே