கேட்டு வாங்கற விருது
ஏன்டா முத்து, நீ சின்ன வயசில இருந்தே நல்லா வெளையாடற. வடக்க போயி பல வெளையாட்டில செயிச்சு கப்பு, மெடலு, பரிசுப் பணம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கிற. வெளிநாட்டுக்கும் போயி
நல்லா வெளையாடி வெங்கலப் பதக்கம் வாங்கிட்டு வந்திருக்கிற. ஏன்டா உனக்கு இன்னும் அந்த 'கேட்டு வாங்கற ரத்தனா பரிசு' கெடைக்கில.
@@@@@@@@
பாட்டி அது கேல் (Khel = sport) ரத்னா விருது.
@@@@@@
'கேலு ரத்தனா'ன்னா "நான் நெறைய வெளையாட்டில வெளையாடி நூறு கப்பு, நூறு பதக்கம், வெளிநாட்டில வெளையாடி செயிச்சேன். அதுக்கு கேலு ரத்தனா விருது குடுங்க'"ன்னு நீதான்டா கேட்டு வாங்கனும்.
தெரியாமயா 'கேலு ரத்தனா விருது'ன்னு பேரு வச்சிருக்காங்க.
@@@@@@
??????????????