அழுகை

காய்ந்த மரம்,
கண்ணீர் விட்டு அழுகிறது-
மழைக்குப் பின்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Oct-19, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhukai
பார்வை : 134

மேலே