அவஸ்தையை

நீருக்குள் எறிந்த கல்லாய்
உன் நினைவுகள்
அழுத்தம் தந்து அமர்ந்து
அழ்மனதின் அடியில்
அமைதியாய் வேடிக்கைப்
பார்க்கிறது
என்னோட அவஸ்தையை
ஆனாலும் தொடர்கின்றேன்
அந்த
பாரத்தை சுமந்தே..,
நீருக்குள் எறிந்த கல்லாய்
உன் நினைவுகள்
அழுத்தம் தந்து அமர்ந்து
அழ்மனதின் அடியில்
அமைதியாய் வேடிக்கைப்
பார்க்கிறது
என்னோட அவஸ்தையை
ஆனாலும் தொடர்கின்றேன்
அந்த
பாரத்தை சுமந்தே..,